2 லிட்டர் சோடாவை மடமடவென வெறும் 18.45 வினாடிகளில் குடித்து உலக சாதனை!
அமெரிக்காவை சேர்ந்த போட்டியாளர் ஒருவர் மிகவும் குறைவான நேரத்தில் இரண்டு லிட்டர் சோடாவை குடித்து நம்பவே முடியாத புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். எரிக் பெட்லண்டஸ் புக்கர் என்றழைக்கப்படும் அந்த அமெரிக்கா நபர்தான் கின்னஸ் சாதனை செய்துள்ளார். குளிர்பானங்கள் மீது இவருக்கு இருந்த அதிகமான ஈர்ப்பை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை என்ற உச்சத்திற்கு உணவு மீது கொண்ட ஈர்ப்பு கொண்டு சென்று உள்ளது. அந்த அமெரிக்க நபர் 2 லிட்டர் பாட்டில் … Read more