ஜூன் 18 ஆம் தேதி வரை  99 ரயில்கள் ரத்து!!

ஜூன் 18 ஆம் தேதி வரை  99 ரயில்கள் ரத்து!! வடக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் அதிதீவிர பிபர்ஜாய் புயல் கடந்த 10 நாட்களாக  தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது. இந்த புயல் குஜராத் மாநிலம் கட்ச், சௌராஷ்டிரா இடையே நேற்று கரையைக் கடந்தது. பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும் போது சுமார்  50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் அதிதீவிர மழையாக மாறியுள்ளது. … Read more