மிக இளம்வயதில் இதற்காக உலக சாதனை படைத்த இளம்பெண்! இதுதான் காரணமா?
மிக இளம்வயதில் இதற்காக உலக சாதனை படைத்த இளம்பெண்! இதுதான் காரணமா? ஊர் சுற்றுவது பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்த விஷயம் தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு செயல் மீது ஆசை இருக்கும். ஆனால் இந்த பெண்ணோ ஊர் சுற்றி எல்லாம் உலக சாதனை படைத்துள்ளார். இது மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான். மிகச்சிறிய வயதில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த இளம் பெண் என்ற சாதனையை ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் படைத்துள்ளார். அவர் … Read more