1960 வந்த வெள்ளம் நடிகர் திலகம் சிவாஜி செய்த செயல்!

1960 ஆம் ஆண்டு இதே போல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டிலேயே தனது மேற்பார்வையில் சமைத்து ஏழை மக்களின் பசியை ஆற்றிய சிவாஜி கணேசன்.   தமிழகத்தையே பெருவெள்ளம் ஆட்டிப் படைத்து வருகிறது. டிசம்பர் நான்காம் தேதி அன்று சென்னையை உலுக்கிய புயலை அடுத்து, இப்பொழுது கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்கள் வளிமன்ற சுழற்சியால் மழை பெய்து ஏரிகள் உடைந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.   சென்னையில் … Read more