பரபரப்பில் மாணவர்கள்! இன்று வெளியாகிறது பிளஸ்1 தேர்வு முடிவுகள்!

பரபரப்பில் மாணவர்கள்! இன்று வெளியாகிறது பிளஸ்1 தேர்வு முடிவுகள்!

தமிழகத்தில் மே மாதம் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரையில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுவதும் 8,83,882 மாணவர்கள் தேர்வை எழுதினார்கள். இதில் 4,33,684 மாணவர்களும்,4,50,198 மாணவிகளும், இந்த தேர்வை எழுதியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாதம் 9ம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் நாடைபெற்று நிறைவடைந்தன. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் பிளஸ்1 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. இந்த தேர்வு … Read more