11 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியீடு!! அமைச்சர் அறிவிப்பு!!

Exam results for 11th classes also released!! Minister's Announcement!!

11 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியீடு!! அமைச்சர் அறிவிப்பு!! இன்று காலை 10 மணி அளவில் பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றது. இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று இருகின்றனர். பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற ஜூன் 19 ஆம் தேதி துணைத்தேர்வு தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. … Read more