பிரியாவின் இழப்பிற்கு 2 கோடி நிவாரணம்.. அடுத்தடுத்து 2 பெரிய காரியங்கள் செய்யும் பாஜக – சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை!
பிரியாவின் இழப்பிற்கு 2 கோடி நிவாரணம்.. அடுத்தடுத்து 2 பெரிய காரியங்கள் செய்யும் பாஜக – சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை! சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கியது. அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் இவருக்கு இழப்பீடாக தமிழக அரசு 10 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது. இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரியாவின் இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் … Read more