இந்த 13 App உங்க போன்ல இருக்கா! உடனே uninstall பண்ணுங்க! தகவல்களை திருடுகிறது!
இப்பொழுது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஏகப்பட்ட நிறைய அடங்களை சேகரிக்க இடங்கள் அதாவது அதிக ஜிபி ஸ்பேஸ் தரப்படுகிறது. அப்படி தரும் பொழுது மொபைல்கள் எந்த ஒரு சிக்கலும் இன்றி நன்றாக வேகமாக இயங்குகிறது. அதனால் பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால்? அவர்களுக்கு தேவையான அல்லது தேவையில்லாத அனைத்து அப்ளிகேஷன்களில் அவருடைய ஃபோன்களில் ஏற்றிக் கொள்கிறார்கள். அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்று தெரியாமல் அந்த போனில் அப்படியே இருக்கின்றது. ஆனால் அதனால் மிகப்பெரிய ஆபத்து … Read more