லைகா தயாரிப்பு நிறுவனம் அளித்த மாபெரும் தொகை! நன்றி கூறிய முதல்வர்!
நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் ஒரு உன்னத செய்கையை செய்துள்ளது. பல செய்திகள் வெளிவந்த நிலையில் உள்ளது. கொரோண நிவாரணத்திற்காக பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது. அல்லி ராஜா சுபாஸ்கரன் சார்பில், லைகா தயாரிப்பு நிறுவனம் தமிழக மாண்புமிகு முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் அவர்களிடம் 2 கோடி ரூபாய். , சென்னையில் உள்ள செயலகத்தில் கொரோண நிவாரண நிதியை வழங்கினார்கள். திரு. ஜி.கே.எம் தமிழ் குமரன், திரு. நிருதன், மற்றும் திரு. … Read more