மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்… 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்!!
மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்… 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்… மழை பெய்ய வேண்டி குலதெய்வத்திற்கு மக்கள் வழிபாடு செய்துள்ளனர். இதை அடுத்து 2 மணி நேரத்தில் வேண்டுதலுக்கு பலனாக மழை பெய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் அருகே உள்ள சாலூர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்ததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாமல் … Read more