போட்டி போடும் நடிகர்கள்! கல்யாணத்திற்கு சம்மதித்த 45 வயது நடிகை!
45 வயது மதிக்கத்தக்க ஒரு நடிகைக்கு இரண்டு இளைஞர்கள் கல்யாணம் பண்ணிக் கொள்வதாக சொல்லி கேட்க அதில் அவர் சம்மதித்த காரியமும் ஒன்று உள்ளது. 45 மதிக்கத்தக்க ஒரு சின்னத்திரை நடிகையை கல்யாணம் செய்து ஆக வேண்டும் என துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர் இரண்டு சின்னத்திரை நடிகர்கள். யார் என்று தானே கேட்கிறீர்கள் இதோ முழுவிவரம். தமிழில் உத்தமபுத்திரன் படத்தில் நடித்தவர் சுரேகா வாணி. இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். … Read more