கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! பிளஸ் 2 மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!!
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! பிளஸ் 2 மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பப்டுபவர் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஜூன் 16 ஆம் தேதி கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை இறுதிக் கட்ட கலந்தாய்வு … Read more