மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்!!! 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி அறிவிப்பு!!!

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்!!! 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி அறிவிப்பு!!! நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி வீராங்கனை சவிதா புனிதா தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் இந்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் 27ம் தேதி தொடங்கிய நவம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. … Read more