பாரத் பயோடெக் அறிவிப்பால் மகிழ்ந்த மக்கள்! 20 கோடி கோவாக்சின் தயாரிப்பு!

கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் குஜராத்தில் உள்ள தங்களது துணை நிறுவனம் மூலம் மேலும் 20 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் கோவிசில்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.   விரைவில் ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியில் இந்தியாவிற்கு கிடைக்க உள்ளது. கோவிசீல்டு போலவே கோவாக்சின் அதிக திறன் கொண்டு எந்த … Read more