அனைத்து பள்ளிகளிலும் 20 நிமிடம் பிரேக் மாணவர்களுக்கு குட் நியூஸ் !! பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!   

20 min break for students in all schools Good New!! School Education Action Announcement!!

அனைத்து பள்ளிகளிலும் 20 நிமிடம் பிரேக் மாணவர்களுக்கு குட் நியூ!! பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கும் பல நலத்திட்ட உதவிகளை  செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் , புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை … Read more