ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைக்கப்பட்டு கிடந்த இளம் பெண்ணின் உடல்! விசாரணையில் போலீசார்!
ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைக்கப்பட்டு கிடந்த இளம் பெண்ணின் உடல்! விசாரணையில் போலீசார்! கோவில்பட்டி திலக் நகர் பகுதியில் ஒரு ரயில்வே தண்டவாளம் உள்ளது அங்கு இன்று ஒரு இளம் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் பிணம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார் என்றும், … Read more