இதுவரை வலிமை படம் செய்த வசூல் இத்தனை கோடியாம்! போனி கபூர் வெளியிட்ட வசூல் நிலவரம்!!

இதுவரை வலிமை படம் செய்த வசூல் இத்தனை கோடியாம்! போனி கபூர் வெளியிட்ட வசூல் நிலவரம்!! ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியல் அஜித் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம்தான் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து, எச்.வினோத் இயக்கி இருந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்திருந்தார். அஜித்தின் ‘நேர்கொண்ட … Read more