ரூ. 2000 நிவாரணம் இன்னும் வாங்கலையா? இந்த மாதம் வாங்கிக்கலாம்!
முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கொரோனா நிவாரண உதவி தொகை 2000 ரூபாயை கடந்த மாதத்தில் வாங்காதவர்கள் இந்த மாதம் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதன் தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தியில், தமிழகத்தில் மொத்தம் 2.09 கோடி அரிசி ரேஷன் கார்டுளுக்கு மே 15 முதல் நிவாரண தொகை முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. நேற்றுவரை 98.4 சதவீதம் குடும்பத்தினர் உதவி தொகை பெற்று உள்ளனர். மீதம் இருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, … Read more