தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்..!! முதல்வரின் அசத்தல் திட்டம்!
தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், https://twitter.com/CMOTamilNadu/status/1332581083821473794?s=20 ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 … Read more