வேலை வாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்கள் மூன்று மாதத்திற்குள் இதை செய்தால் பலன் அடையலாம்! நீங்கள் செய்தீர்களா?
வேலை வாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்கள் மூன்று மாதத்திற்குள் இதை செய்தால் பலன் அடையலாம்! நீங்கள் செய்தீர்களா? வேலை வாய்ப்பு அலுவலகங்களில் படித்தவர்கள் பதிவு செய்வதன் மூலம் அரசுக்கு எவ்வளவு பேர் படித்துள்ளோம் என்று தெரியும். மேலும் அரசு வேலை இல்லாதவர்களுக்கு அரசு சிறு உதவி தொகையையும் வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கென பிரத்யேக தொழிற் கூடங்களின் சிறப்பு நேர்காணலையும் அமைத்து தருகிறது. தேவை படுவோர் இதன் மூலம் பயனடையலாம். ஆனால் மறக்காமல் பதிவு செய்து கொள்ள வேண்டும். … Read more