நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு!பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த ஆண்டின் அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.தொற்று பரவலின் காரணமாக நடப்பாண்டு பள்ளிக் கல்வி நிறுவனங்கள் செயல்படும் தேதி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பித்து வருகின்றனர்.தமிழ்நாடு அரசு சார்பில் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்படும் முயற்சி நடந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக … Read more