2025 bank holidays

ஏப்ரல் மாதம் மட்டும் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை!.. பொதுமக்களுக்கு ஒரு தகவல்!…
அசோக்
பணப்பரிவர்த்தனைக்கு பெரும்பாலான மக்கள் வங்கியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஏடிஎம்-ல் பணம் எடுக்க தெரியாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்க மற்றவர்களையே நம்பி இருக்கிறார்கள். ...