72 படங்களில் இத்தனை படங்கள்தான் ஹிட்!.. கோலிவுட்டுக்கு வந்த சோதனை!..
கோலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அவை எல்லாமே வெற்றி பெறுவது இல்லை. இதிலும் பல கோடிகளில் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. 2024ம் வருடம் வருடம் தமிழ் சினிமாவில் உருவான படங்களின் மொத்த பட்ஜெட் 1000 கோடிக்கும் மேல். ஆனால், அதில் வெற்றிப்படங்கள் மிகவும் குறைவு. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலும் வெற்றிப்படங்களாக அமைந்துவிடுகிறது. அதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள்தான். குறிப்பாக மலையாளத்தில் சிறப்பான, … Read more