Breaking News, News, Politics
2026 assembly election

பக்கா பிளானோடு சென்னை வரும் அமித்ஷா!. அதிர்ச்சியில் திமுக!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!…
அசோக்
பாரதீய ஜனதா கட்சியின் மூளையாக செயல்பட்டு வருபவர் அமித்ஷா. தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான காய்களை கச்சிதமாக நகர்த்துபவர் ...