2026 tn election

seeman

பழனிச்சாமி சொல்றது ஓகே!. ஆனா கூட்டணி?!.. சீமான் என்ன சொல்றார் பாருங்க!..

Murugan

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. எனவே, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. திமுக வழக்கம்போல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, ...