தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! சவரனுக்கு 2000 குறைவு! மேலும் குறையுமா? 

Gold and Silver Price Today in Chennai

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! சவரனுக்கு 2000 குறைவு! மேலும் குறையுமா? சமீப காலமாக தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது.இந்நிலையில் கடந்த 4 நாட்களாக இறங்கு முகமாக காணப்பட்ட தங்கத்தின் விலையானது நேற்று ஏற்றம் கண்டது. ஆனால் இந்த விலையேற்றமானது ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் இன்று விலை குறைந்துள்ளது. இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 40 ரூபாயும் சவரனுக்கு 320 ரூபாயும் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் 22 காரட் … Read more

தங்கத்தின் விலை குறையுமா? குறையாதா? அடுத்த டார்கெட் இது தான்!

Gold and Silver Rate in Chennai-News4 Tamil Business News3

சாமானிய மக்களின் முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரலாறு காணாத தங்கத்தின் விலை உயர்வானது பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையை  பயன்படுத்தி பெரும் தொழிலதிபர்களும் பணக்கார்களும் தற்போது தங்கத்தை லாபகரமான முதலீடாக கருதினாலும் ஏழை எளிய சாமானிய  மக்களுக்கு தங்கமளது எட்டாக்கனியாகவே உள்ளது. வெள்ளிக்கிழமையான இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையானது பத்தாவது நாளாக தொடர்ந்து உயர்ந்து … Read more

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும்?

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும் கொரோனாவால் உலக நாடுகளே பெரும் பொருளாதார சரிவை கண்டு உள்ளது.இதனால் பணத்தின் மதிப்பு அதாவது டாலரின் மதிப்பு மிகவும் குறைந்துள்ள இந்த நிலையில் தங்கத்தின் மதிப்பு அதிகமாவதற்கான நான்கு காரணிகளை பற்றியும் தங்கம் விலை குறைவதற்கான சில கருத்து கணிப்புகளை பற்றியும் தற்போது காண்போம். தங்கத்தின் விலை அதிகரிக்க நான்கு முக்கிய காரணிகள்? 1.தங்கத்தை தோண்டி எடுப்பதில் இருக்கும் சிரமம்.கொரோனா தொற்றால் தற்போது மைனிங் ப்ராசஸ் சரிவர நடைபெறுவதில்லை இதன் காரணமாக … Read more