நொடிப்பொழுதில் சமயோசிதமாக செய்த காரியம்! பயணிகளின் உயிரை காத்த ஓட்டுனர்!
நொடிப்பொழுதில் சமயோசிதமாக செய்த காரியம்! பயணிகளின் உயிரை காத்த ஓட்டுனர்! இமாச்சல பிரதேசத்தில் பயணிகளுடன் ஒரு பேருந்து ஒரு மலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று அந்த பேருந்தின் சக்கரம் வெடித்து விட்டது. அப்போது பள்ளத்துக்குள் விழ இருந்த அந்த பேருந்தை, தனது உயிரை பணயம் வைத்து பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில், சிர்மிர் மாவட்டத்தின் ஷில்லாய் பகுதியில் 22 பயணிகளுடன் தனியார் பஸ் … Read more