பள்ளி பேருந்தில் திடீரென்று வெளிவந்த புகை!! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!!
பள்ளி பேருந்தில் திடீரென்று வெளிவந்த புகை!! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!! பொதுவாக தொலைதுர பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வருவதற்காக பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதிலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு என்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிய ஒன்று இயங்கி வருகின்றது. இதில் தொலைதுர பள்ளி மாணவர்களுக்கு என்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் அந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவர்களையும் அதில் பயணித்து வருகின்றனர். தற்பொழுது … Read more