விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ்! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்!
விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ்! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! கடந்த தேர்தலின் போது அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அப்போது திமுகவானது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்குதல், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குதல், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை வெளியிட்டது, எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனைத் தொடர்ந்து திமுகவானது நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு … Read more