மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! மன அழுத்தத்தை தீர்த்துவைக்க கட்டணமில்லா புதிய 24×7 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்!
மக்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதும் தன் பிரச்சனையை வெளியே தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மருந்தாக அமைய உளவியல் ஆதரவை வழங்குவதற்காக 24 x 7கட்டணமில்லா மனநல மறுவாழ்வுகளுக்கான ஹெல்ப்லைனை (Helpline) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை ‘கிரன்’ (1800-599-0019) என்ற ஹெல்ப்லைனை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்ச்சந்த் இதனை தொடங்கி வைத்தார். இதன்மூலம் முதலுதவி, … Read more