பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வந்தே பாரத் உள்பட ரயில்களில் கட்டணம் குறைப்பு !!
பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வந்தே பாரத் உள்பட ரயில்களில் கட்டணம் குறைப்பு !! வந்தே பாரத் உள்பட பல ரயில்களின் கட்டணம் 25% வரை குறைக்கப் படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏ.சி பெட்டிகளில் கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இந்தியாவின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப் படுத்தப்பட்டு இயங்கி கொண்டு உள்ளது. விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு வசதியாக இருப்பதால் பெரும்பாலான மக்களின் … Read more