டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 354 கிலோ தடை செய்யப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?
டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 354 கிலோ தடை செய்யப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா? இது குறித்து சிறப்பு போலீஸ் பிரிவு தலைவர் நீரஜ் தாக்கூர் இவ்வாறு கூறினார். போதை மருந்து கடத்தல் தமிழகத்தில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த போதை மருந்துகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மறைக்கப்பட்ட கொள்கலன்கள் வழியாக மும்பையில் இருந்து டெல்லிக்கு, கடல்வழியாக அவைகள் கொண்டுவரப்பட்டதாகவும், மருந்துகள், அது சம்பந்தமான பொருட்கள் பஞ்சாபிற்கு வழங்கப்பட இருந்ததாகவும் தெரிகிறது. … Read more