திருமணம் ஆன நபருடன் கள்ள காதல்! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீசார் செய்த செயல்!
திருமணம் ஆன நபருடன் கள்ள காதல்! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீசார் செய்த செயல்! ஜார்க்கண்ட் மாநிலத்தில் தூம்கா மாவட்டத்தில், உள்ள ஒரு கிராமத்தில், திருமணமான இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் செல்ல வைத்துள்ளனர். அந்த பெண்ணும் திருமணம் ஆனவர். மேலும் ஒரு திருமணமான ஆணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டனர். ஆனாலும் ஊர்மக்கள் … Read more