புதுவகை யுத்தியால் முதியவருக்கு விரித்த வலை! அந்த வினையினால் ஏற்பட்ட பரிதாபம்!
புதுவகை யுத்தியால் முதியவருக்கு விரித்த வலை! அந்த வினையினால் ஏற்பட்ட பரிதாபம்! மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில், முதியவர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து இருபத்தி ஒன்பது லட்சம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி வங்கியிலிருந்து அழைப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள் தாங்கள் உங்கள் வங்கி கணக்கில் கேஒய்சி தகவல்களை இணைக்கவில்லை. ஆகையால் உங்களது வங்கி கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது என்று … Read more