24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!
24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!! நமது நாட்டின் அருகில் உள்ள நாடான மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்க பாதிப்பிற்கு பின்னர் அடுத்தடுத்து உலக நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டு மக்களை பீதியடைய வைக்கின்றன. இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உள்பட பல நாடுகள் நிலநடுக்க பீதியில் உள்ளன. இந்த சூழ்நிலையில் நமது அண்டை நாடான … Read more