தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெள்ளம் என்ன நடந்தது? 3 பேர் பலி
தமிழ்நாட்டில் தான் மழை பெய்து வருகிறது என்றால், மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்றால் வெளிநாட்டிலும் வெள்ளம் சூழ்ந்து மூன்று பேரை பலி வாங்கிய சம்பவம் அங்கு மிகப் பெரிய சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய புயல் வந்த வீடுகள் வெள்ளக்காடாக மாறி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மூன்று பேர் பலியாகி உள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. பென்சில்வேனியா மற்றும் மாசசூசெட்ஸில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு புயல் … Read more