30 ஆக அதிகரித்த புனித யாத்திரையின் உயிர் பலி!! காவல் படை அதிகாரிகள் அறிவிப்பு!!
30 ஆக அதிகரித்த புனித யாத்திரையின் உயிர் பலி!! காவல் படை அதிகாரிகள் அறிவிப்பு!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது.மேலும் ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 … Read more