மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு!
மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு! சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சானிக்குளம் பகுதியில் இருந்த ஒரு தண்டவாளத்தில் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் அந்த உடலை மீட்டு ராஜீவ்காந்தி … Read more