பேருந்துக்கு தீ வைத்ததன் காரணமாக 33 பயணிகள் உடல் கருகி பலி! மாலி நாட்டில் பரபரப்பு!
பேருந்துக்கு தீ வைத்ததன் காரணமாக 33 பயணிகள் உடல் கருகி பலி! மாலி நாட்டில் பரபரப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா ஆதரவு பயங்கரவாத உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இங்கு இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து பலவித தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு ராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக அங்கு ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் … Read more