விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் !! 35-வது அமைச்சராக பதவியேற்பு!
விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் !! 35-வது அமைச்சராக பதவியேற்பு! தமிழ்நாடு அமைச்சரவையில் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு அமைச்சராக ஆளுநர் முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி நடைபெற்று வருகிறது.தற்போது தமிழக அமைச்சரவையில் முதல்வர் தவிர்த்து 33 அமைச்சர்கள் உள்ளனர். முதல்வரையும் சேர்த்து 35 அமைச்சர்கள் இடம் பெறலாம். எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையில் 15% அமைச்சராகலாம் என்ற நிலையில் 234 எம்.எல்.ஏக்களில் 35 பேர் … Read more