லாபத்தில் சரிவு ஏற்பட்டதால் 35 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்கும் பிரபல வங்கி!
கரோனோ வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் முடங்கி இருக்கிறது. இதனால் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது. இதனை மீட்க கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவது வங்கிகள் தான். இந்த இடைக் காலங்களில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட பணி இழப்பு செய்யப்போவதாக எச்எஸ்பிசி வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் காரணமாக 13 பில்லியன் டாலர்கள் வாராக் கடனாக உயரும் என்று அந்த வாங்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே திட்டமிட்டபடி மறு கட்டுமான திட்டத்திற்கு வாராக் கடன் தோதாக … Read more