சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தொடர்ந்து 4 நாட்கள் மழை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தொடர்ந்து 4 நாட்கள் மழை! கடந்த டிசம்பர் மாதத்தில் வங்க கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் கன மழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் மக்களின் … Read more