இரயிலில் பயணம் செய்த 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலர்… பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல்!!
இரயிலில் பயணம் செய்த 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலர்… பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல்… இயிலில் தன்னுடன் பயணம் செய்த சக பயணிகள் 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ட்ரல் அதிவிரைவு வண்டி கடந்த ஜூலை 31ம் தேதி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர் … Read more