இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி! 

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி!  வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கு டோக்கன் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இலவச புடவையை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் டோக்கன் வாங்குவதற்கு அந்த இடத்தில் குவிந்தனர்.  டோக்கனை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்து … Read more