சாலையில் கேட்பாரற்று கிடந்த 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்:! நேர்மைக்கு கிடைத்த வெகுமதி!
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த பியூஸ் என்பவர் சவுகார்பேட்டையில் வெள்ளி நகை செய்யும் பட்டறை நடத்தி வருகின்றார்.இவர் அண்மையில் ஆர்டரின் பெயரில் வெள்ளி கொலுசு, செயின்,மற்றும் வெள்ளி மோதிரங்களை செய்தார்.இவற்றின் மதிப்பு தோராயமாக 4 இலட்சம் இருக்கும்.இதனை டெலிவரி செய்யும் விதமாக நேற்று முன்தினம் 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை தனது வீட்டிற்கு பைக்கில் எடுத்துச் சென்றார் பியுஸ்.வீட்டிற்குச் சென்று தனது வண்டியில் வைத்திருந்த வெள்ளி நகையை எடுக்க சென்றபோது பைக்கில் வெள்ளி நகை … Read more