இவர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை! முதலமைச்சர் அறிவிப்பு! அதுமட்டுமல்ல இன்னும் பல சலுகைகள்!!
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மாத வருமானம் இன்றி வேலை புரியும் பணியாளர்களுக்கு உதவி தொகையாக ரூ 4000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி எந்த சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர் பாபுவும் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் பெரும் தொற்றினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோரும் மக்கள் யாரும் கோயிலுக்கு வராததால் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையை அறிந்து … Read more