எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி… நியூயார்க் 41வது இந்தியநாள் கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா பேச்சு!!
எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி… நியூயார்க் 41வது இந்தியநாள் கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா பேச்சு… நியூயார்க் நகரில் 41வது இந்திய நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சமந்தா அவர்கள் நியூயார்க் நகரின் மக்கள் மத்தியில் எனக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி என்று நடிகை சமந்தா அவர்கள் பேசியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படத்தில் நடிகை சமந்தா அவர்கள் காநாயகியாக நடித்துள்ளார். குஷி … Read more