46 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொலை!! அதிர்ச்சி சம்பவம்!!
46 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொலை!! அதிர்ச்சி சம்பவம்!! விலங்குகளை பலரும் பாசத்துடனும் மனிதாபிமானத்துடனும் பார்த்து வருகின்றனர். விலங்குகளை செல்லப்பிராணிகளாகவும் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சில மனிதாபிமானம் இல்லாத கொடூர மனிதர்கள் விலங்குகளை மிகவும் கொடுமை செய்து வருகின்றனர். இதில் சென்ற ஆண்டு கேரளத்தில் கர்ப்பமான யானைக்கு உணவில் வெடிவைத்து, அது வயிற்றில் சென்று வெடித்து யானை துடிதுடித்து இறந்த காட்சிகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வனத்துறையினர் வெடி … Read more