திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்… தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்…
திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்… தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்… திருப்பதி அருகே செம்மரம் கடத்தி வந்ததாக தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவை சேர்ந்த ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திருப்பதி அருகே சேஷாசலம் என்ற பகுதியில் செம்மரக் கட்டைகள் மட்டும் விளைந்து வருகின்றது. இதையடுத்து இந்த செம்மரங்களை வெட்டி நாடு கடத்துவது வியாபாரம் செய்வது கடந்த 30 ஆண்டுகளாக சட்டத்திற்கு … Read more