சீனாவிற்கு இங்கிலாந்து வைத்த டிஜிட்டல் ஆப்பு! தொடரும் சீன பரிதாபங்கள்

சீனாவிற்கு இங்கிலாந்து வைத்த டிஜிட்டல் ஆப்பு! தொடரும் சீன பரிதாபங்கள்

சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹவாய் நிறுவனத்தை நாட்டின் 5 நெட்வொர்க் சேவையில் இருந்து இங்கிலாந்து தடை செய்துள்ளது. இத்துடன் உள்ளூர் ஆப்பரேட்டர்கள் 2027 ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்ட 5 ஜி கிட்களை தங்கள் நெட்வொர்க்கில் இருந்து அகற்றுமாறு கேட்டுக் கொண்டதாக டிஜிட்டல் செயலாளர் “ஆலிவர் டவுன்’ கடந்த செவ்வாய் கிழமையன்று ஹவுஸ் ஆப் காமர்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார். மேலும் 5ஜி நெட்வொர்க் நம் நாட்டிற்கு மாற்றத்திற்கான வழியாக இருக்கும். ஆனால் அதன் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை … Read more